Kanchi Periyava

Sri kanchi Kamakoti Chandrasekarasaraswathi Swamigal
                                   

பார்பதற்கு பிரேம் போட்டு மாட்டிய அழகான படம் போல இருக்கிறது. நெருங்கிச்சென்று பார்த்தால்...

ஆகா! ஆச்சிரியத்தில் சிலிர்த்துப் போகிறது நம் உடம்பு. கோட்டோவியம் போலவே தத்துரூபமாக ,மரத்தைக் குடைந்து சிற்பமாகச் செதுக்கப்பட்டிருகிறது ! இதை வடித்த புதுமைச் சிற்பி ஜீவா .

                        - நன்றி ஆனந்தவிகடன் ( 13 - 4 -2003)